டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில் காங்கிரஸ் மூத்ஹ தலைவர் சோனியா காந்தி , ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனாளிகள் சமீபத்திய மக்கள் தொகை எண்ணிக்கையின்படி அல்ல, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் காணப்படுகிறார்கள். கடந்த 2013 செப்டம்பரில் யுபிஏ அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நாட்டின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/sonia.png)