ஏப்ரலில் போட்டிபோடும் அஜித், விஜய் படம்.. வெளியான அறிவிப்பு!

அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரம் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் திரைப்படமும் அப்போது இறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.