காசா-வில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்காவிட்டால் நரக வேதனையை இனி தான் அனுபவிக்க நேரிடும் என்று ஹமாஸை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிப்ரவரி 15 அன்று நண்பகலுக்குள் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியும் விடுவிக்கப்படாவிட்டால், போர்நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியதாகவும் தாக்குதலை மீண்டும் துவங்கியிருப்பதாகவும் ஹமாஸ் குற்றசாட்டியுள்ளது. […]
