சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் ஆலோசனை நடத்திய பிரபல தேர்தல் வெற்றி வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இன்று தவெகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்றும், கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என்றும் அறிவித்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி […]
