சென்னை நாடாளுமன்றத்தில் விலைவாசி உயருவ் குரித்து விவாதிக்க வேண்டும் என காங்கிர்ஸ் எம் பி விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் முன்மொழிந்துள்ளா ஒத்திவைப்பு தீர்மான கோரிக்கையில்,, ”அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் போன்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது. இது பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மீதான சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மத்திய அரசு தாக்கல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/price.jpg)