மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த லாரியில் 50 கிலோ மூட்டைகளாக 320 மூட்டைகளில் மொத்தம் 16000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு ராம்புரத் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தியோகர் சென்ற இந்த லாரியில் அம்மோனியம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/ammonium-nitrate.png)