சுல்தான்பூர் வரும் 24 ஆம் தேதிக்கு ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறான கருத்துகளை பேசியதாக குற்றம்சாட்டி, உத்தர பிரதேசத்தின் ஹனுமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018 -ஆம் ஆண்டு சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராக தவறியதை தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/rahul-2.jpg)