2026இல் தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் விழும்…? பிரசாந்த் கிஷோர் அறிக்கை!

TVK Vijay: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு தற்போது எவ்வளவு வாக்கு சதவீதம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.