சென்னை எதையாவது உளறுவதே சீமானின் வழக்கம் என த வெ க தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருஞ்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து, : “வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை, என் நாடு, என் மக்கள், என் நிலம், என் காடு, என் மலை எதை எப்படி செய்தால் சரியாக வரும் என்று தெரியாத நான் இந்த வேலைக்கு ஏன் வர வேண்டும். பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் […]