'என்னை சோதிக்காதீர்கள்' இபிஎஸ் உடன் பிரச்னையா…? செங்கோட்டையன் சொன்னது என்ன?

AIADMK Sengottaiyan: “எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.