Kavin Starrer Kiss Movie : ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானத. இதில் மிஷ்கின் தனக்கு அவரிடமிருந்த டைட்டிலை கொடுத்தது குறித்து இயக்குநர் சதீஷ் பெருமிதத்துடன் பேசியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/476795-kiss.jpg)