சென்னை: தமிழ்நாடு அரசின் ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆளுநர் தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அந்த கேள்விகள் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின், 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் மசோதா, ஜனவரி 2020 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/SC-Ravi-tn-govt.jpg)