ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. சத்துப்பள்ளி, பெனுபள்ளி மற்றும் கல்லூர் மண்டலங்களில் கோழிப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. கல்லூர் மண்டலம், பெருவஞ்சாவில் உள்ள கோழிப் பண்ணைகளை மாவட்ட கால்நடை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆய்வு செய்தனர். என்டிஆர் மாவட்டத்தின் திருவூர் மற்றும் கம்பலகுடேம் மண்டலங்களில் பறவைக் காய்ச்சலால் கோழிகள் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. பறவைக்காய்ச்சலை அடுத்து, ஆந்திரா-தெலுங்கானா எல்லையில் உள்ள முத்தகுடேமில் பகுதியில் ஒரு சோதனைச் சாவடி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/poultry.png)