சென்னை பாஜக கல்வியை காவிமயமாக்க சதி செய்வதாக திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது/ இன்று திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு நேர் எதிரானது மத்திய பாஜக அரசு முன்வைக்கும் காசியின் ஒற்றை கலாச்சாரம். இப்படியிருக்க காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் காசியுடன் தமிழ்நாட்டுக்கு இருக்கும் கலாச்சாரத் தொடர்பை மீண்டும் கொண்டு வருவோம் என்ற முழக்கத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பல்வேறு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/dmk-vs-bjp-e1739360786527.jpg)