மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புக்கலவரம் நீடித்து வருகிறது. மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வெளியேறினர். இந்த நிலையில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தி அதிகரித்ததை அடுத்து நெருக்கடி காரணமாக மாநில முதல்வர் பதவியை பைரன் சிங் கடந்த இரு நாட்களுக்கு […]