சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அரசு அளித்த தரவுகளை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான நான்காம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. நான் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/anbil-mahesh-e1739357989394.webp.webp)