சென்னை சென்னை மேயர் பிரியா திமுக கவுன்சிலர்களுக்கான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். வரும் சனி மற்றும் ஞாயிறு அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த போட்டியில் மேயர் தலைமையிலான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அணியும் விளையாட உள்ளதால் இதற்காக கவுன்சிலர்கள் பயிற்சி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/mayor-priya-e1739362626907.webp.webp)