யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

Yuvan Shankar Production Sweet Heart Fist Single : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்வீட் ஹார்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.