சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 17 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த் 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், ‘11-02-2025 மற்றும் 12-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 13-02-2025 முதல் 17-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 11-02-2025 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/09/metero.jpg)