டெல்லி மத்திய அரசு இதுவரை லோக்பால் அமைப்புக்கு 2426 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டு அது 2014 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அமலுக்கு வந்தது. மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2,426 புகார்கள் வந்துள்ளna. இவற்றில் இந்த […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/lokpsl-e1739445732878.webp.webp)