சென்னை நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் சென்னை மெரினாவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்/ நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காதலர் தினத்தையொட்டி, நாளை காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மெரினா கடற்கரையில் கூடும் காதல் ஜோடிகளுக்கு காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே மெரினா கடற்கரையில் காவல்துறையினர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/marina.jpg)