காபுல் காபுல் நகரில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்து 3 பேர் காயமடைந்துள்ளனர் ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான குண்டூசில் உள்ள ஒரு வங்கி அருகே நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைவர் காபுலில் உள்ள அரசு அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்து 3 பேர் காயமடைந்தனர் என நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/kabul.jpg)