கோவையில் நெடுஞ்சாலை துறையுடன் இனைந்து இரண்டு அடுக்கு பாலம் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் வரை சுமார் 20.4 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் அமைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் கோவை சர்வதேச விமான நிலையம் வழியாக சென்று நீலாம்பூரில் ஒருங்கிணைந்த நிலையமாக அமையவுள்ளது. கோவை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/bridge.png)