டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த விசாரணையின்போது தங்களது அதிருப்தியை தெரிவித்ததாக தெரிவித்த நீதிபதிகள் தற்போது மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விரும்புகிறாரா என கேள்வி எழுப்பி உள்ளனர். முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/senthil-balajis-sc-e1704424127943.webp.webp)