சென்னை: சேலம் ஆத்தூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவர்கள் விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். மாநில கல்வித்துறை அமைச்சர் எப்போதுதான் பணியை மேற்கொள்வோர் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ஆத்துார் அருகே 7ஆம் வகுப்பு மாணவிக்கு மாணவர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்ற திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Sexual-harrasment-annamalai-13-02-25.jpg)