இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் வசித்து வரும் புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் ஒரிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி எம்.பி. சம்பித் பாத்ரா ஆகியோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தலாய் லாமாவுக்கு இதுவரை இமாச்சலப் பிரதேச காவல்துறையின் ஒரு சிறிய பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கிவந்தது. அவர் டெல்லி அல்லது வேறு எந்த இடத்திற்கும் பயணம் செய்தபோது, உள்ளூர் காவல்துறையினரால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தவிர, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/dalai-lama.png)