டெல்லி இன்று மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தபடி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று (தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/nirmala.jpg)