TN Cabinet: அமைச்சரவையில் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு – ராஜகண்ணப்பனுக்கு மீண்டும் செக்!

TN Cabinet Change 2025: தமிழ்நாடு பட்ஜெட் நெருங்கி வரும் சூழலில், அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.