சென்னை அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய், தொடங்கிய தமிழக வெற்றொல்லழல, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். தற்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் […]
