வாஷிங்டன்’ இந்தியாவுக்கு எஃப் 35 ரக ஜெட் விமானக்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ச்ப்ச்ட் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார். பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே […]
