புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய மூத்த பாஜக தலைவரான விஜேந்தர் குப்தா, முன்பு மாநிலத் தலைவராகப் பணியாற்றிய முக்கிய பிராமண முகமான சதீஷ் உபாத்யாய், மத்தியத் தலைவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்ட டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளர் ஆஷிஷ் சூட் மற்றும் வைஷ்ய சமூகத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ். ஆதரவுபெற்ற ஜிதேந்திர மகாஜன் ஆகியோர் டெல்லி முதல்வர் போட்டியில் உள்ளனர். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் […]
