அயோத்தி அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் ஜல சாமாதி செய்யப்பட்டது/ அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோவிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் க்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். சுமார் 85 வயதாகும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.12) காலமானதாக […]
