ராமேஸ்வரம் வரும் 28 ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. இதையொடி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. மேலும் இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், […]
