சென்னை: சொத்து குவிப்பு வழக்குதொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவருக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள் இன்று தமிழ்நாடு அரசிடம் பெங்களூர் நீதிமன்றம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் வாரிசுதாரரான ஜெ.தீபா, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அவரது வாரிசான தனக்கும், தனது சகோதரருக்கு மட்டுமே சொந்தம் என்றும், அதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இதுவரை […]
