46பேரை கொன்ற கோவை குண்டுவெடிப்பு தினம் இன்று: பாஜக சார்பில் கோவையில் மவுன அஞ்சலி…

கோவை: பிப்ரவரி 14ந்தேதியான இன்று  கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில்  மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பங்கேற்கின்றனர். 46பேரை கொண்ட கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிடி,   கோவையில்  இந்து அமைப்புகள் சார்பில்  இன்று மாலை ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து தொடர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.