கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்க உள்ளது. உத்தரகண்ட் சுற்றுலாத் துறை சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புதிய, சுருக்கப்பட்ட பாதையின் வரைபடத்தை வழங்கியது. இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து 2019ம் இந்த யாத்திரை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த யாத்திரை துவக்கப்படாமலேயே இருந்தது. இந்த யாத்திரையை மீண்டும் துவங்க […]
