சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்’ தேர்வு தேதி அறிவிப்டிப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வு தேதிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வானது, ஆசிரியர் தேர்வு வாரியம் […]
