டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, இங்கிலாந்து மற்றும் இந்திய வணிக உறவுகளுக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்காக ‘மிகச் சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் ஆணை’ என்ற நைட்ஹூட் விருது வழங்கப்பட்டுவதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து வணிக உறவுகளுக்கு சந்திரசேகரன் ஆற்றிய சேவைகளுக்காக இந்த சிவில் விருது வழங்கப்படுகிறது. அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, மன்னர் சார்லஸ் III-க்கு சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார். “இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தால் நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன், இதற்காக […]
