சென்னை: “தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘காவல்துறைக்கு தெரியாமலா கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது?’ என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் […]
