சென்னை பிரபல நடிகர் சத்யராஜ் மகளுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது/ நடிகர் சத்யராஜ் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார். சத்யராஜுக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மகன் சிபிராஜ் சினிமாவில் நடிக்க தொடங்கி அவர் ஹீரோவாக நடித்தார். திவ்யா சினிமாவில் இருந்து விலகி இருந்தபிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். திவ்யா அரசியல், சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்டவர் என்பதால் […]
