சென்னை தாம் கார் விபத்தில் சிக்கவில்லை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு இன்று அதிகாலை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. விபத்தில் நடிகர் யோகி பாபு சிக்கிய.தாக வதந்திகள் பரவின நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமாக இருக்கிறேன். […]
