பிரயாக்ராஜில் குவிந்த பக்தர்கள் : 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளவையொட்டி பிரயாக் ராஜில் ஏராளமான பக்தர்கள் கூடி உள்ளனர்/ கடந்த ஜனவரி 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம்தேதி வரை நடைஎற  உள்ளது.  மகா கும்பமேளாவுக்கு இம்முறை 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.