டெல்லி டெல்லியில் உள்ள ரயில் நிலைஅயட்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ள்ச்ச்ட்/ மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில்நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று […]
