நாக்பூர் வட மாநில பயணிகள் காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்றுள்ளனர். காசி மற்றும் தமிழகம் இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையிட்டு சென்னையில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. ரயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 […]
