டெல்லி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர், டெல்லி ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரவு 9:15 மணிக்கு அதிக அளவில் பயணிகள் மகா கும்பமேளா செல்வதற்காக திரண்டதால் பிளாட்பார்ம்களில் கூட்ட நெரிசல் அதிகமானது. ரயிலில் ஏற பயணிகள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் பலியாகி பலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
