சென்னை: ‘அப்பா’ அப்பா என குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? என தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் மாணவிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் 2025 ஜனவரி முதல் இதுவரை 56 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது அப்பா என கூறி பெருமிதப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கு அந்த பெண்களின் கதறல் கேட்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி […]
