டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். டெல்லி ரயில் நிலையத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக நேற்று நடைபெற்ற விபத்தில் 18 பேர் பலியான நிலையில் இந்த நிலநடுக்கம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. டெல்லி தவிர, பீகார் மற்றும் […]
