கோவை தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் நேற்று கோவையில் ஹேப்பி ஸ்டிரீட் நடந்துள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நேற்று கோவையில் 9-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது. கோவை நகரில் உள்ள கொடிசியா பகுதியில் நடைபெற்ற இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் […]
