திருப்பதி வரும் மார்ச் 9 முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் நடப்பது வழக்கமாகும், இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் மார்ச் 9ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது. மார்ச் 9 அன்று சுவாமி புஷ்கரணியில் (தெப்பக்குளம்) உள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் […]
