கான்பெரா வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது/ . தீவு நாடாகவும். தனி கண்டமாகவும், விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். எனவே ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு […]
